Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

“தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்பு வேலைத்திட்டம் – மன்னாரில் ஆரம்பம்

ஜூன் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக 98 வீடுகள் அமைக்க இன்றைய தினம் (18) வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 2026ஆம் ஆண்டில் 199 வீடுகளுக்கு  199 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 101 வீடுகளின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக 98 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்ட நிதிக்கான காசோலைகள் வழங்குதல் மற்றும்  அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (18) மாலை இடம்பெற்றது.
மன்னார், நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த   98 பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மடு பிரதேச செயலகத்திலும், முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நானாட்டான் பிரதேசச் செயலகத்திலும்,மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மன்னார் பிரதேசச் செயலகத்திலும் வைத்து காசோலைகள் இன்று வியாழக்கிழமை (18) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  ம. ஜெகதீஸ்வரன்,  மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் எம். ஹலீம் டீன்,  பிரதேச செயலாளர்கள்,  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ச.ஜெயக்குமார் மற்றும் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
“தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் வீடற்ற மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு நிலையான வீடமைப்பு வசதிகளை வழங்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முந்தைய செய்தி 80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!
அடுத்த செய்தி இன்றைய தினமும் செம்மணியில் 07 என்புக்கூடுகள் அடையாளம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய கோரிக்கை

ஜூலை 15, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-25 ஏப்ரல் 2025

ஏப்ரல் 25, 2025
இலங்கை

யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?