Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார் – இருவர் மரணம்

ஜூன் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் (Montreal) நகருக்கு மேற்கே அமைந்துள்ள கோட்டோ-டு-லக் (Coteau-du-Lac) பிராந்தியத்தில்,  கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கியதில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட ஊடகத் தகவல்களின்படி, காரைச் செலுத்திய சாரதி 18 வயதுடைய ஓர் இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸாரின் துரத்தலின் போது, தப்பியோட முயன்ற போதே அந்த கார் விபத்தை எதிர்கொண்டுள்ளது.

மொன்றியலில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டோ-டு-லக் பிராந்தியத்தின் டெலிஸ்லே ஆற்றுப் பகுதியில் (Delisle River) இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாட்டின் சட்டத்தின்படி, பொலிஸ் விசாரணைகள் அல்லது துரத்தல்களின்போது பொதுமக்களுக்கோ அல்லது சந்தேக நபர்களுக்கோ மரணமோ
அல்லது கடுமையான காயங்களோ ஏற்பட்டால், அந்த வழக்கின் புலனாய்வுப் பொறுப்பு உடனடியாக சுயாதீன கண்காணிப்பு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது.

அதற்கமைய பொலிஸ் தரப்பு முன்னெடுத்த நடவடிக்கையின் போது இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதால், கியூபெக் மாகாணத்தின் சுயாதீன பொலிஸ் புலனாய்வு அமைப்பானபீரோ டெஸ் என்கெட்ஸ் இண்டிபெண்டென்டெஸ் (Bureau des enquêtes indépendantes – BEI) இந்தச் சம்பவம் குறித்துப் பாரிய விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இந்தத் துரத்தல் சம்பவத்தின்போது கியூபெக் மாகாண பொலிஸார் தங்களின் அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டார்களா அல்லது சாரதியின் அதிவேகம் மட்டுமே இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்து சுயாதீன பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் தேர்தல் களம் – கருத்துக்கணிப்பில் ‘பார்டி கியூபெக்வா’ முதலிடம்; மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது ஆளும் CAQ கட்சி!
அடுத்த செய்தி மொன்றியலில் 37°C வரை வெப்பம் அதிகரிப்பு – இடியுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றம்

ஏப்ரல் 30, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய பாடசாலை குறித்து பிரதமர் கூறியது தவறு – சர்வேஸ்வரன்

ஜூன் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு!

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை.

ஏப்ரல் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?