நாட்டில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விலை தொடர்பில் ஒரு அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன்படி இம்மாத்திற்கு எரிவாயுவின் விலையில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என அறிவித்துள்ளது.
இதில் 12.5 கிலோகிராம் கொண்ட எரிவாயு சிலிண்டர் 6245 ரூபாவிற்கும், 5கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 2500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுமென கூறப்பட்டுள்ளது.
