Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

அரசு பள்ளிகளில் செல்போன் தடை சட்டத்தைத் தொடர்ந்து வீடுகளில் புதிய சிக்கல்

ஜூன் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் 2025-26 கல்வியாண்டு முதல் பள்ளி வளாகங்கள் முழுவதிலும் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டது. கியூபெக் மாகாண அரசு பள்ளிகளில் கொண்டு வந்த முழுமையான செல்போன் தடை சட்டம் அமுலுக்கு வந்து, தற்போது ஓராண்டு நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், ஆரம்பத்தில் இந்த விவகாரம் குறித்து எரிச்சலடைந்த மாணவர்கள் தற்போது அதற்குப் பழகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். வகுப்பறையில் மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்துவது அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த செல்போன் தடையால் வீடுகளில் புதிய சிக்கல்கள் முளைத்துள்ளதாகப் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளிகளில் செல்போன் தடுக்கப்பட்டதால், தற்போது வீடுகளில் குழந்தைகள் அதிக நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும் (Screen Time) சூழல் உருவாகியுள்ளது என, கியூபெக்கில் உள்ள பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த செல்போன் தடையின் முடிவுகளை மறுஆய்வு செய்யவோ அல்லது எதிர்காலத்தில் விதிகளில் ஏதேனும் மாற்றங்களைக் கொண்டு வரவோ திட்டம் உள்ளதா என்று, கியூபெக் மாகாணக் கல்வி அமைச்சகத்தின்
செய்தித் தொடர்பாளரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கியூபெக் மாகாணக் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ”இந்த வழிகாட்டுதலில் எந்த மாற்றமும் செய்ய அரசு விரும்பவில்லை” என்று திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி ஆண்ட்ரி பெடுஹோவ்(Andrei Petuhov) கொலை வழக்கில் இரண்டாவது சந்தேக நபரும் குற்றவாளியாக அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மாகாண அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தீவிர இனவெறிப் பேரணி

ஜூன் 1, 2026
கியூபெக்

மொன்றியலின் 9 முக்கிய வணிக வீதிகள் பாதசாரிகளுக்காக மட்டுமே திறக்கப்படும்

மே 27, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் உள்ளூர் மக்களிடையே உளவியல் தாக்கம் – மனநல மருத்துவப் பேராசிரியர்கள் கருத்து

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

பழைய துறைமுகத்தில் நபர் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: தீவிர தேடுதலுக்குப் பின் கடலோரக் காவல்படையினால் மீட்பு!

ஜூலை 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?