Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ட்ரம்பின் சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பதிலடி கொடுத்த மார்க் கார்னி

ஜூன் 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பதிலடி கொடுத்து, இரு நாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்க விரும்பவில்லை என, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் “51-வது மாகாணம்” (51st State) என்று ட்ரம்ப் மீண்டும் விளித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக மாற்றுவதற்கு, பிரதமர் மார்க் கார்னி மறுத்துவிட்டார்.

”ட்ரம்ப் சமூக ஊடகங்களை மிகவும் தீவிரமாகப் பயன்படுத்துபவர். அவர் பதிவிடும் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக்கொண்டோ அல்லது எதிர்வினை ஆற்றிக்கொண்டோ இருக்கப் போவதில்லை” என, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) குறிப்பிட்டுள்ளார்.

”அமெரிக்கா என்பது கனடாவின் மிக முக்கியமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு எல்லை என்பதை மறந்துவிடக் கூடாது” எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி மொன்றியல் வணிக வளாக மோதல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி மொன்றியல் நகர பிரபல பள்ளி ஒன்றிற்கு வந்த தொலைபேசி மிரட்டல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ஜப்பானை நோக்கி படையெடுக்கும் கனேடியர்கள்!

ஆகஸ்ட் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் மோசமான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா ஏற்றுக்கொள்ளாது- வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் டெஸ்லா காட்சியறைகள் 80 கார்களுக்கு சேதம்!

மார்ச் 20, 2025
கனடா

மேரி சாப்மன் மீது அரசுப் பணியாளர் நடத்தை விதியை மீறியதாக   குற்றச்சாட்டு பதிவு

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?