Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன – மீனவ சங்க செயலாளர்

ஜூன் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை இரவு கடலுக்கு சென்ற நான்கு மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இவர்களைத் தேடும் பணி நேற்றும் நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது

கடற்படையின் படகுகள் மற்றும் மீனவர்களின் படகுகள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் மற்றும் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மொத்தமாக நால்வர் புதன்கிழமை இரவு 12 மணிக்கு தொழிலுக்காக கடலுக்கு சென்றனர்.

இவர்கள் நால்வரும் இதுவரை வீடு திரும்பவில்லை பல்வேறு வழிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவே காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் தமது உறவுகளை எதிர்பார்த்தவாறு காத்திருக்கின்றனர்.

இவர்களில் முனை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரும் கற்கோளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சிலாபத்தில் ரயில் தடம் புரள்வு
அடுத்த செய்தி காணாமல் போன மீனவர்களின் உறவினர்களை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

லிபரல் கட்சிக்குத் “தாவியதற்கான காரணம் இதுதான்”- கிறிஸ் டி’என்ட்ரெமான்ட்

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து!

ஜூலை 24, 2025
இலங்கை

தைப்பொங்கலுக்கு யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி

ஜனவரி 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல்

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?