Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மருதங்கேணியில் பொலிசாரால் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு

மே 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு, மருதங்கேணி, மாமுனை, ஆகிய கிராமங்களில் மருதங்கேணி பொலிசார் இன்று காலை 7 மணி முதல் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் மருதங்கேணி பொலிசாருடன் பருத்தித்துறை, நெல்லியடி போலீசாரும் கலந்து தேடுதல் நடவடிக்கையை மேற் கொண்டனர்.

இதில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை தேடுதல், உட்பட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மருதங்கேணி போலீஸ் நிலைய தகவல் தெரிவிக்கின்றனர். இதன்போது எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்
அடுத்த செய்தி யாழில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலக திறப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பரந்தனில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் நிகழ்வு!

செப்டம்பர் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும் – பா.உ ரவிகரன்

பிப்ரவரி 13, 2026
1
இலங்கை

மன்னார் குடும்பஸ்தரை காணவில்லை – மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு – மூவர் கைது

பிப்ரவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?