Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலின் வளைவுப் பேருந்துகளை சேவையிலிருந்து மீளப்பெற்றது எஸ்.டி.எம் நிறுவனம்

மே 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பிராந்தியத்தின் பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கும் எஸ்.டி.எம் (STM) நிறுவனம், தன் வசமுள்ள ஒட்டுமொத்த வளைவுப் பேருந்துகளின் கட்டமைப்பில், ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியளவிலான பேருந்துகளை மீளப்பெற்றுள்ளது. பேருந்துகளின் எஞ்சின் குளிரூட்டும் அமைப்பில் கண்டறியப்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் பிராந்தியத்தில் ஏற்கனவே போக்குவரத்துப் பராமரிப்பு ஊழியர்களின் ஒரு மாத கால வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. இந்தச் சூழலில், இந்த பேருந்துகளின் முடக்கம் பொதுப் பயணிகளின் தினசரிப் பயணங்களில் பெரும் நெரிசலையும் தாமதங்களையும் தோற்றுவித்துள்ளது.

தற்பொழுது பயன்பாட்டிலுள்ள மொத்தம் 220 வளைவுப் பேருந்துகளில், 181 கலப்பின (Hybrid) வளைவுப் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டு பணிமனைகளில் (Garages) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வளைவுப் பேருந்துகளும் எதிர்வரும் வாரங்களில் படிப்படியாகச் சேவையில் இணைக்கப்படும் எனவும், எதிர்வரும் டிசம்பர் மாதத் தொடக்கத்திற்குள் மொன்றியல் பிராந்தியப் பேருந்துச் சேவைகள் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி மொன்றியலில் பதின்ம வயதுச் சிறுவர்களின் வன்முறை! – துரத்திச் சென்று கைது செய்தது லோங்குயில் பொலிஸ் படை!
அடுத்த செய்தி மோர்சியர்-ஹோசலகா-மைசோனேவ் (Mercier–Hochelaga-Maisonneuve) பகுதியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

ஜூன் 1, 2026
கியூபெக்

மேப்பிள் சிரப் (Maple Syrup) தயாரிப்பில் பாரிய கலப்பட மோசடி

ஏப்ரல் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு சிரமதானப்பணி முன்னெடுப்பு!

ஜூன் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் அனைத்து சபையிலும் வெல்வோம் – சித்தார்த்தன்…

மார்ச் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?