Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வட அமெரிக்க பாதுகாப்பில் கனடா மீது பென்டகன் குற்றச்சாட்டு

மே 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வட அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பில் கனடா போதுமான பதிலை வழங்கவில்லை என அமெரிக்க பாதுகாப்புத் துறை உயரதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கனடாவுடன் இணைந்த வட அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கைக்கான முன்னுரிமைகளை விளக்கும் ரகசிய ஆவணத்தை பென்டகன் ஒட்டாவாவுக்கு வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அதற்கு கனடா தரப்பில் “நம்பகமான” பதில் கிடைக்கவில்லை என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், எப்-35 போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான கனடாவின் தாமதமான முடிவும் அமெரிக்காவின் அதிருப்திக்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெகின்டியின் அலுவலகம் நேரடி பதில் வழங்கவில்லை.

எனினும், அவரது தொடர்பு பணிப்பாளர் அலிஸ் ஹான்சன், கண்டமட்ட பாதுகாப்பு, ஆர்க்டிக் பாதுகாப்பு மற்றும் இராணுவ தயார்நிலைக்காக கனடா வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் கனடா தேசிய பாதுகாப்புக்காக 63.4 பில்லியன் டொலர் செலவிட்டதுடன், நேட்டோ அமைப்பின் இரண்டு சதவீத பாதுகாப்புச் செலவீன் இலக்கை முதல் முறையாக பூர்த்தி செய்துள்ளது.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கனடிய ஆயுதப்படை திறன்களை மேம்படுத்த 82 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மருதானையில் தடம்புரண்ட ரயில்
அடுத்த செய்தி கோவை சிறுமி கொலை வழக்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

லிபரல் கட்சிக்குத் “தாவியதற்கான காரணம் இதுதான்”- கிறிஸ் டி’என்ட்ரெமான்ட்

நவம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர் ஆலிவர் ஜோன்ஸ் தனது 91வது வயதில் காலமானார்!

ஜூலை 23, 2026
கனடாமுதன்மை செய்தி

மூன்று மணித்தியாலங்களில் முடிவுக்கு வந்த பாதுகாப்பு எச்சரிக்கை…

மே 8, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது பெண் உயிரிழப்பு — இரண்டு பேர் கைது

ஏப்ரல் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?