Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள்

மே 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிரித்தானியாவில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் தமிழினப் படுகொலையின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ( மே 18) மாலை 5 மணிக்கு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது

கடந்த 2009 ம்ஆண்டு தமிழ்மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலையில் 17 ம் ஆண்டு நினைவுகளை சுமந்து உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் முன்னாள் போராளிகள் உட்பட புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அடுத்த செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

ஜூன் 15, 2025
இலங்கை

யாழ் குருநகர் பகுதியில் வாய்க்கால் துப்பரவு பணி.

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் முன்னெடுப்பு

ஏப்ரல் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

ஆகஸ்ட் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?