Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சிரேஷ்ட ஊடகவியலாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்

மே 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நாட்டின் சிரேஷ்ட ஊடகவியலாளராகவும், அரசியல் பத்தி எழுத்தாளருமான திகழ்ந்த டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்.

டி.பி.எஸ்.ஜெயராஜ் அரசியல், சினிமா, இனப்பிரச்சினை, புவிசார் அரசியல் தொடர்பான ஆய்வு கட்டுரைகளை எழுதி வந்தவராவார்.

இவர் ‘டெய்லி மிரர்’, டெய்லி எஃப்.டி , ‘தி ஐலண்ட்’ போன்ற ஆங்கில நாளிதழ்களில் நீண்டகால பத்திகளை எழுதி வந்த ஒருத்தராவார்.

டி.பி.எஸ்.ஜெயராஜின் இறுதி சடங்குகள் தொடர்பில் உறவினர்கள் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சிறிதரன் விடயம் மூவர் கொண்ட குழு நியமனம்!! தமிழரசு கட்சியின் மத்தியகுழு தீர்மானம்
அடுத்த செய்தி கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டியில் பங்குபற்றும் ஐவருக்கு கௌரவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான மாணவன் மறுவாழ்வு மையத்திற்கு….

பிப்ரவரி 3, 2025
இலங்கை

செயலிழந்திருந்த கட்டுநாயக்க – பண்டாரநாயக்க விமான நிலைய கணினி அமைப்பு மீண்டும் வழமைக்கு திரும்பியது.

செப்டம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் கறுப்பினத்தவருக்கான பிரம்மாண்ட கலாசார மையமாகின்றது எக்கோல் டெஸ் பியூக்ஸ் – ஆர்ட்ஸ் கட்டடம்!

ஜூன் 1, 2026
அண்மைய செய்திகள்உலகம்

புடின் -கிம் ஜாங் இடையிலான உறவு சர்ச்சையில்.

ஜூன் 29, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?