நாட்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணம் செய்யும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி வடக்கே குறைந்த காற்றழுத்த பகுதி வலுவிழந்து காணப்படுவதுடன், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் அதன் தாக்கம் குறையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
