Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற கனடிய வீரர்களுக்கு தேசிய நினைவுச் சின்னம் 

மே 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஆப்கானிஸ்தான் போர் நினைவுச் சின்னத்தின் வடிவமைப்பைத் தேர்வு செய்ததில், மத்திய அரசு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட கட்டடக்கலை நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற 40,000 கனடிய வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒட்டாவாவில் தேசிய நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான வடிவமைப்புப் போட்டியில், நிபுணர்களைக் கொண்ட ஒரு சுயாதீன நடுவர் குழு ‘டீம் டாவோஸ்ட்‘ (Team Daoust) என்ற நிறுவனத்தின் வடிவமைப்பையே சிறந்ததாகத் தேர்வு செய்தது.

ஆனால், மத்திய அரசு இந்த முடிவை நிராகரித்துவிட்டு, ‘டீம் ஸ்டிம்சன்‘ (Team Stimson) என்ற வேறொரு கட்டடக்கலை நிறுவனத்துக்கு 3.5 மில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

இது தற்போது பெரும் அரசியல் மற்றும் சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.

மத்திய அரசு தனது முடிவை நியாயப்படுத்த ஒரு இணையதளக் கருத்துக் கணிப்பைச் (Online Survey) சான்றாகக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயற்பாடுகளை முறியடித்த பொலிஸார்
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள இரு என்புக்கூடுகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் அணுவாயுத எதிர்ப்பு கொள்கை நிலவினாலும், உள்நாட்டில் அணுவாயுதம் தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக கணிப்பு!

ஜூலை 27, 2026
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் தொழிலாளர்களில்  சுமார் 160,00 பேர் வேலைகளை  இழக்க நேரிடும் அபாயம் !

மார்ச் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

பதவியை ராஜினாமா செய்த பொன்னி குரோம்பி

செப்டம்பர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

பட்ஜெட் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது சிறுபான்மை லிபரல் அரசாங்கம்

நவம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?