Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் வீட்டில் கசிப்பு காய்ச்சிய இளைஞர் கைது!

ஏப்ரல் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வண்ணாங்குளம் பகுதியில் சூட்சுமமான முறையில் வீட்டினுள் கசிப்புக் காய்ச்சி வந்த 26 வயது இளைஞர் ஒருவர் நேற்றைய தினம்(28) முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞருடைய வீட்டை சோதனையிட்டபோது வீட்டிலிருந்து 10 லீற்றர் கசிப்பு மற்றும் 150 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதுடன் இதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் முல்லைத்தீவு பொலிசாரால் கைப்பற்றப்பட்டதோடு குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கே.சி.எஸ்.தயாவன்ச அவர்களது ஆலோசனைக்கமைய முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகளான எஸ்.ஐ.கரவிற்ற , பொலிஸ் கொன்ஸ்தபல்கள் அபே குணவர்த்தன, அபிசேக் ஆகியோர் மேற்கொண்ட குறித்த நடவடிக்கையின்போது இந்த கசிப்பு, கோடா மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளைத்தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

முந்தைய செய்தி பா.உ. அருச்சுனாவுக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது – சட்டத்தரணி வி.மணிவண்ணன்
அடுத்த செய்தி மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹங்கம இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் – பெண் ஒருவர் கைது!

அக்டோபர் 8, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பசறையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்!

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?