தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட மற்றும் களனிகம இடமாற்று பகுதிக்கு இடையில் பேருந்தும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தினால் கொழும்பு பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sign in to your account