நாட்டில் வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேட்கு, மேட்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித உடல் உணரக் கூடியவாறான வெப்பத்தை நாளை மதியம் உணரலாம் என்றும் இந்த வெப்பக்க குறியீடு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும் என அறிவித்துள்ளனர்.
வெப்பமான இந்த ஒரு காலப்பகுதியில் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
