Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான காசோலை வழங்கல்

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 5 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூபா 3 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்படுகின்றன.

வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 669 பேருக்கு குறித்த காசோலை வழங்கப்படவுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இன்று செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட 476 பேரில் முதற்கட்டமாக 131 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சுலோஜினி, தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க, வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் நா.கமலதாசன், செட்டிகுளம் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7 வது ஆண்டு நினைவேந்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

நவம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை – அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!

செப்டம்பர் 4, 2025
இலங்கைவிசேட செய்திகள்

அல்லைப்பிட்டியில் 17 வயது இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த தகவல்

பிப்ரவரி 10, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனேடிய இளைஞர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் துப்பாக்கி கலாச்சாரம்!

ஏப்ரல் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?