இவ்வாண்டுக்கான இரண்டாம் கல்வியாண்டு நாளையத்தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், முஸ்லீம் பாடசாலைகளின் முதலாம் கல்வியாண்டின் நான்காம் தவணை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
