Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணத்தின் சட்டமன்ற நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக நிறுத்தம்

ஏப்ரல் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் சட்டமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் 5-ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault) பதவி விலகவுள்ள நிலையில், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான இடைக்கால நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் ‘கொலிஷன் அவெனிர் கியூபெக்’ கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னாள் பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் பிரெச்செட் (Christine Fréchette) மற்றும் முன்னாள் சுற்றுச் சூழல் அமைச்சர் பெர்னார்ட் டிரெய்ன்வில் (Bernard Drainville) ஆகிய இருவருக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

கட்சியின் புதிய தலைவர் யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், கியூபெக்கின் புதிய முதல்வர்  தனது மாகாண அமைச்சரவையை அமைப்பதற்கும், புதிய கொள்கைகளை வகுப்பதற்கும் போதிய கால அவகாசம் வழங்கும் நோக்கில், தற்போதைய சட்டமன்ற அமர்வு கலைக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாண சட்டமன்றத்தின் புதிய அமர்வு மே  5-ஆம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஆர்டெமிஸ் II’ விண்கல வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி ‘மேப்பிள் சிரப்’ தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தாக்கல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்

செப்டம்பர் 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

உலகின் மிக உயர்ந்த அலைகளைக் கொண்டுள்ள தசியுஜாக்

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணம் தனிநாடாக உருவாவதற்கான பொது வாக்கெடுப்பு தொடங்கிவிட்டதாகப் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் அறிவிப்பு

ஜனவரி 27, 2026
கியூபெக்

கிரிப்டோகரன்சி நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த ஹைட்ரோ-கியூபெக் அதிரடித் திட்டம்

பிப்ரவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?