Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வட்ஸ்அப் மோசடி தொடர்பில் பெண் ஒருவர் கைது

ஏப்ரல் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 43 இலட்சம் ரூபாவை வட்ஸ் அப் செயலியூடாக தந்திரமாக அபகரித்த பெண் ஒருவரை திருகோணமலை காவல்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இன்று பகல் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடை மற்றுமொரு பெண் சந்தேக நபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் நீதிமன்றம் விடுத்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பணத்தை இழந்த நபர்,திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் அமைந்துள்ள விசே குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

இதன்படி நடந்த விசாரணகளை அடுத்து கொழும்பை சேர்ந்த இரு பெண்கள் இந்த மோசடியில் ஈடுபட்டமை காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.

அதன்படி குறித்த பெண்கள் இருவரையும் திருகோணமலைக்கு வருமாறு காவல்துறையினர் அழைத்துள்ளனர்.அதனை அடுத்து இன்று திருகோணமலை விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு சமூகமளித்த ஒரு பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.

முந்தைய செய்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு விஜயம்
அடுத்த செய்தி அமெரிக்கரின் சாதனையை முறியடித்து,கனடாவில் வசிக்கும் ஈழத்து பெண் உலக சாதனை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொஸ்பேற்று விற்பனை – ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

செப்டம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்

ஜூலை 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது!

நவம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?