Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை முடக்க கியூபெக் அரசு திட்டம்

மார்ச் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அகதிகளாகத் தஞ்சம் கோருபவர்களுக்கும் குறைந்த விலையிலான (Subsidized) குழந்தைப்பராமரிப்பு வசதி வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பை முடக்கிவிடுவதற்கு, கியூபெக் மாகாண அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 6-ஆம் திகதி, கனடிய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அகதித் தஞ்சம் கோருபவர்களுக்கு மலிவு விலை குழந்தைப்பராமரிப்பு வசதியை மறுப்பது பாலினப் பாகுபாடு (Sex Discrimination) என்று அறிவித்தது.

குழந்தைப்பராமரிப்பு வசதி இல்லையென்றால், அகதித் தாய்மார்களால் வேலைக்குச் செல்லவோ அல்லது பிரெஞ்சு மொழியைக் கற்கவோ முடிவதில்லை. இது அவர்களை மேன்மேலும் வறுமைக்குள்ளாக்குகிறது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பை முடக்குவதற்காக நாட்வித்ஸ்டாண்டிங் கிளாஸ் (Notwithstanding Clause) எனும் சிறப்புச் சட்ட அதிகாரத்தை, கியூபெக் மாகாண அரசு பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்வித்ஸ்டாண்டிங் கிளாஸ் (Notwithstanding Clause) எனும் சிறப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவது "இரக்கமற்ற செயல் என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முந்தைய செய்தி மொன்றியல் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது – சோரயா மார்டினெஸ் ஃபெர்ராடா
அடுத்த செய்தி பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு இராஜதந்திர ரீதியில் தலையிடத் தயாராகிறது கனடா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

‘மேப்பிள் சிரப்’ தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தாக்கல்

ஏப்ரல் 9, 2026
கியூபெக்

மாகாணப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் எரிபொருள் விலையைக் குறைப்போம் – பார்ட்டி கியூபெக்வா கட்சி

மார்ச் 13, 2026
கியூபெக்

கியூபெக்கில் சூறாவளி பாதிப்பு – 1,500 ஊழியர்கள் களத்தில் அர்ப்பணிப்பு

மார்ச் 19, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மனநல நோயாளிகள் கட்டாய அனுமதி விதிகளில் தளர்வு – கியூபெக் அரசின் புதிய சட்டமூலம் தாக்கல்!

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?