Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

விவசாய நீரியல் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் விடயதானங்கள் ஆராய்வு

மார்ச் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வன்னி பிராந்தியத்தில் வவுனியா, மன்னார், மூல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி விவசாயம், சுற்றுச்சூழல், நீர்ப்பாசனம் தொடர்பான கலந்துரையாடல் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

நீண்ட காலமாக குறித்த மாவட்டங்களில் காணப்படும் வனஜீவராசிகள் மற்றும் வன இலாகா திணைக்களத்தால் மக்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவதில் ஏற்படுகின்ற தாமதங்களால் ஏற்படுகின்ற விவசாய பிரச்சினைகள் நீர்ப்பாசன குளங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், மகாவலி அதிகாரசபையால் குறித்த மாவட்டங்களில் கையகப்படுத்தப்படும் காணிகள் உட்பட பல்வேறு விடயங்கள் இதனூடாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

விவசாய மற்றும் நீரியல் வள அமைச்சர் கே.டி லால் காந்த, சுற்றுச்சூழல் அமைச்சர் தமிக்க பட்ட பந்தி, விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, மாவட்ட கூட்டுறவு பிரதி அமைச்சர் உபபால் சமரசிங்க உட்பட வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே. காதர் மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், து. ரவிகரன், ப. சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை வவுனியா, முலலைத்தீவு அரசாங்க அதிபர்கள், அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் திணைக்களின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி கலந்துக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ்.மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
அடுத்த செய்தி வடமராட்சியில் மாமியாரை கொலை செய்த மருமகன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் – வேழன் சுவாமிகள்

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடும் ரயில் என்ஜின் சாரதிகள்

பிப்ரவரி 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் மக்களை தாக்கிய பொலிஸார்

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?