இத்தாலியின் டைர்ஹெனியன் கடலில் இன்றையதினம் (10) சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதன்படி 6.1 ரிக்டர் அளவுக் கோளில் சுமார் 377 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Sign in to your account