Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – 3,500 கனேடியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு முடிவு

மார்ச் 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள கனேடியர்களை மீட்பதற்காக விமானம் மற்றும் பேருந்து வழித்தடங்களை மத்திய அரசு அவசரமாக ஏற்பாடு செய்து வருகிறது.

சுமார் 3,500 கனேடியர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை விட்டு வெளியேற உதவி கோரியுள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று அறிவித்தார்.

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் 1,08,000-க்கும் அதிகமான கனேடியர்கள் வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கனேடியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற சிறப்பு விமானங்கள் மற்றும் பேருந்துகளை ஒருங்கிணைத்து வருவதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக் மாகாண அரசின் விதியை, ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காலவரம்பு மீறினால் இலவச பாஸ்போர்ட் – கனடா அரசின் புதிய உத்தரவாதம்!

மார்ச் 19, 2026
கனடாமுதன்மை செய்தி

வான்கூவர் வாகன விபத்து தொடர்பான விசாரணைகள் முடக்கம்…

ஏப்ரல் 27, 2025
கனடா

80 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஓர்டர் ஆஃப் கனடா  விருது

ஜனவரி 1, 2026
கனடா

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்

டிசம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?