Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

10,821 ஏக்கர் காணி முழுமையாக விடுவிக்க வேண்டும் – கிளிநொச்சியில் ஆளுநர் திட்டவட்டம்

பிப்ரவரி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மக்களின் வாழ்விட மற்றும் வாழ்வாதார காணிகளை ஆவணங்கள் இல்லை எனக் காரணம் காட்டி விடுவிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். மாவட்டச் செயலகம் பரிந்துரைக்கும் காணிகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூட்டம் கடற்றொழில் மற்றும் கடல்வள அமைச்சர் இ. சந்திரசேகர் தலைமையிலும் ஆளுநரின் இணைத் தலைமையிலும் நடைபெற்றது. மணல் விநியோகம், அபிவிருத்தித் திட்டங்கள், வீதி மற்றும் பாலம் புனரமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் பரிசீலிக்கப்பட்டன.

வனவளத் திணைக்களத்திடம் கோரப்பட்ட 10,821 ஏக்கரில் 1,088 ஏக்கர் மட்டுமே விடுவிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், முழுமையான காணி விடுவிப்பை ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக கோரியுள்ளது.

இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீர் பெற்றுக்கொள்வதற்கும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் கடலட்டைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

முந்தைய செய்தி மன்னாரில் PTA & PSTB சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்!
அடுத்த செய்தி போக்குவரத்து மானிய திட்டங்களுக்கு 4,000 மில்லியன் ஒதுக்கீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் மக்கள் ஆறு கட்சிகள் கூட்டாக இணைவதை நிராகரிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஜூலை 15, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஒட்டாவாவில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின நிகழ்வு – ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை இணைந்து வானில் கூட்டுப் பறப்பு

ஜூலை 5, 2026
இலங்கை

மட்டக்களப்பு மட்டிக்கழி அம்மன் பீடம் காணியில் உள்ள மீன்வாடி இதுவரை அகற்றப்படவில்லை – பொது மக்கள் கடும் கண்டனம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் – மேலும் ஒருவர் கைது!

நவம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?