Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மலையக பகுதிகளில் திடீர் மழை

பிப்ரவரி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மலையகத்தின் சில இடங்களில் திடீரென மழை பெய்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலே பல மணித்தியாலங்கள் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிட்வா புயலுக்கு பின்னர் மக்கள் கொஞ்சம் மீண்டு வந்துள்ள நிலையில் தற்போது மண்சரிவு போன்ற ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் காணப்படுகின்றனர்.

குறிப்பாக மாத்தளை, எல்கடுவ, உக்குவலை, வத்தேகம, மடவலை, பன்விலை, மடுல்கலை, கபரகலை, பெத்தேகம, கோமரை, போன்ற பகுதிகளில் கடும் மழை பெய்ததோடு கண்டி நகர் மற்றும் அண்டிய பகுதிகளிலும் நுவரெலியா மாவட்டத்தின் பூண்டுலோயா உட்பட்ட பல இடங்களிலும் புசல்லாவை பகுதியிலும் பிற்பகல் வேளையில் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பாடசாலை மதில் இடிந்து வீழ்ந்ததில் மூவர் படுகாயம்
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

வெற்றி வாகை சூடியது பரோடா அணி.

டிசம்பர் 7, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குறிகட்டுவான் இறங்குதுறை வீதிப் புனரமைப்பு நிகழ்வு

அக்டோபர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஆரம்பம்

அக்டோபர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?