Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கைதான இளைஞர்

பிப்ரவரி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றையதினம் இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் இடம்பெற்று வருகின்றது.

இப்போட்டியை பார்ப்பதற்காக பலர் வருகை தந்தநிலையில் வேறொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மைதானத்திற்குள் இளைஞர் ஒருவர் நுழைந்தார்.

தற்காலிக ஊழியர் ஒருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மைதானப் பணிகளுக்காக வந்திருந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தப் பணிக்காகக் கண்டியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே தற்காலிகமாகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். எனினும், அவர் இன்றைய தினம் வேலைக்குச் சமூகமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அவரது அடையாள அட்டையைப் பயன்படுத்தி, திகன – ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.

கைதான இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காகப் பல்லேகலை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முந்தைய செய்தி பிலிப்பைன்ஸில் நண்டினால் பறிப்போன உயிர்
அடுத்த செய்தி பாடசாலை மதில் இடிந்து வீழ்ந்ததில் மூவர் படுகாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

டிசம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலுக்காக ஒன்றுகூடும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்!

ஆகஸ்ட் 25, 2025
இலங்கை

அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தாளையடி கடற்பகுதிக்கு வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?