Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கியூபாவிற்கான விமானச்சேவையை இடைநிறுத்தியுள்ள ஏர் கனடா

பிப்ரவரி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபாவில் ஏற்பட்டுள்ள மிகக்கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டுக்கான விமானச் சேவைகளை ஏர் கனடா (Air Canada) மற்றும் வெஸ்ட்ஜெட் (WestJet) ஆகிய கனேடிய விமானச்சேவை நிறுவனங்கள் இடைநிறுத்தியுள்ளன.

இந்த விமானச்சேவை இடைநிறுத்தம் நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த முடிவால், கியூபாவில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான கனடிய சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 11-ஆம் தேதி வரை கியூபாவின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலும் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் கிடைக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை கியூபா வான்வழிப் போக்குவரத்து ஆணையம் விடுத்துள்ளது.

இந்நிலையில், கியூபாவில் தற்போது சிக்கியுள்ள சுமார் 3,000 கனடியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி கியூபெக்கில் பெண்களின் கோரிக்கைகள் பல நிராகரிப்பு
அடுத்த செய்தி கியூபெக்கில் மின்சாரப் பேருந்துகளாக மாற்றும் திட்டத்தில் பின்னடைவு 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

டர்ஹாம் பிராந்திய காவல்துறையில்  ‘நச்சுத்தன்மை வாய்ந்த அலுவலகப் பணிச்சூழல்!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா ,இந்தியாவுடனான உறவில் மீண்டும் நெருக்கம்!

நவம்பர் 26, 2025
கனடா

ஒட்டாவாவில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு

ஜனவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

தற்காலிகமாக மூடப்படுகிறது,ஒண்டாரியோ ஜெனரல் மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை !

ஏப்ரல் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?