தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏட்படுகின்றது. இதன்படி தங்கத்தின் விலை இன்றையதினம் 3000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு பவுண் 24 கரட் தங்கம் 395,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
