Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

துணுக்காய் தென்னியன்குளத்தில் பிரமாண்ட பொங்கல் விழா

ஜனவரி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டமும் துணுக்காய் பிரதேச செயலகமும் இளம்புயல் விழையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா 29.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளம் பொது விழையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரும் ஊடகவியலாளருமாகிய ச.தவசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ்.ரமேஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் சிறுவர்கள், இளையவர்கள் மற்றும் முதியவர்களுக்கான கிறிஸ் மரம் ஏறுதல், கிளித்தட்டு , கயிறிழுத்தல், தலையணை சண்டை , பலூன் ஊதி உடைத்தல் , முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், கிடுகு பின்னுதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகள் பல நடைபெற்று பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன

இதனை விட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவுசெய்யப்பட்ட 42 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது

இந் நிகழ்வில் தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் செ.நவரத்தினராசா, தென்னியன்குளம் கிராம அலுவலர் செல்வி ந.கஜனி, கிராம அபிவருத்திச் சங்கத் தலைவர், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், கமக்கார அமைப்பு தலைவர், நன்னீர் மீன்பிடிச் சங்க தலைவர், விழையாட்டுக் கழக தலைவர் துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெருந்திரளாளோர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி வேலையில்லா பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கவும் – அந்தனிசில் ராஜ்குமார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொகவந்தலாவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில்!

செப்டம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். மாவட்டச் செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு

மே 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்டம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தல் முடிவுகள். 

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஜூன் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?