Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் வரைகலை நாவல் கலைஞர் ‘பூம்’,க்கு சர்வதேச பாராட்டு

ஜனவரி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் வாழும் புகழ்பெற்ற வரைகலை நாவல் கலைஞர் ‘பூம்’ தனது சொந்தப் பார்வை இழப்பு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள ‘த ஜெல்லிஃபிஷ்’ (The Jellyfish) நாவல், தற்போது சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

சமந்தா லெரிச்-கியோனெட் என்ற இயற்பெயரைக் கொண்ட வரைகலை நாவல் கலைஞர் ‘பூம்’ இன் கண்களில் சிறிய புள்ளிகள் போன்ற ‘ஃபுளோட்டர்ஸ்’ (Floaters) பாதிப்பு ஏற்பட்டது.

இது 2021-ஆம் ஆண்டில் அவருக்கு ஒரு கண் பார்வையை முழுமையாக இழக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது.

இந்தத் துயரமான பயணத்தை ஒரு கற்பனைக்கதை மூலம் உலகிற்கு விளக்க அவர் முடிவு செய்தார்.

பார்வை இழக்கும் ஒருவரின் வலியை வாசகர்கள் நேரடியாக உணர முடியும் வகையில் இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறந்த படைப்பிற்காக 2025-ஆம் ஆண்டின் ‘சர்வதேச கிராபிக் மெடிசின்’ விருது, கலைஞர் பூம்-க்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அரசு திட்டம் – கண்துடைப்பு செயற்பாடா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
அடுத்த செய்தி கியூபெக் அரசின் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காணொளி குறித்து டொராண்டோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ள கருத்து

நவம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

லவால் முதியோர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி

டிசம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

அரச சாசனத்திற்காக மோதும் இரு பணக்கார குடும்பங்கள்

ஆகஸ்ட் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

செம்மணி குறித்து கனடா பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார் யுனிற்றா நாதன்!

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?