Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜனவரி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள டியங்கா நகருக்கு அருகே இன்று திங்கட்கிழமை பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் 2:56 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

முந்தைய செய்தி கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்
அடுத்த செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 ஜனவரி 2026

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திடீர் சுகவீனம் காரணமாக பாலகனொருவர் உயிரிழப்பு…

மே 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

அக்டோபர் 7, 2025
உலகம்

ஜேர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்!

நவம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழர் காணிகளில் குடியேற்றங்களை அமைக்க போகிறார்கள் – கஜேந்திரகுமார் எம்.பி

மே 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?