Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இளம் வயதினரிடையே குற்றச்செயல்கள் அதிகரிப்பு

ஜனவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 10 ஆண்டுகளில் 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தடயவியல் மனநல விசேட மருத்துவ நிபுணர் தாரக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மனநல விஞ்ஞான நிறுவனத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், நீதிமன்ற விசாரணைகளின் மூலம் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் நாட்டின் சிறைச்சாலைகள் 16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களாலேயே நிரம்பி வழியும் என அவர் எச்சரித்தார்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களிடம் ஆக்கபூர்வமான திறமைகள் உள்ளன.

முறையான அறிவியல் சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு மூலம் அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தடயவியல் மனநலப் பிரிவு இலங்கையில் அமைந்துள்ளது.

ஒரு குற்றத்தைச் செய்யும்போது நபரின் மனநிலை எவ்வாறு இருந்தது, அவர்களால் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முடியுமா மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்களை இப்பிரிவு ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கண்டுபிடிப்பு – விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி சீனாவின் தலைமை இராணுவ அதிகாரி கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டக்களப்பு புல்லுமலையில் பஸ் வண்டி சாரதி நடத்துனரை தாக்கிய இருவர் கைது.

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், போராடுகிறார் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையர்!

ஜூன் 12, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.

ஜூலை 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்

ஜனவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?