Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருளுடன் மீன்பிடி படகிலிருந்த 11 மீனவர்கள் கைது

ஜனவரி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தெற்கு கடலில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட நீண்ட நாள் மீன்பிடி படகிலிருந்த 11 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மீன்பிடி படகில் 05 மீனவர்களும் மற்றைய படகில் 06 பேரும் இருந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய தெற்கு கடலில் 02 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 270 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 02 நீண்டநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

முந்தைய செய்தி யாழில் சர்வதேச சட்ட மாநாடு ஆரம்பம்
அடுத்த செய்தி 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளிநொச்சி இளம் கலைஞர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு, நாமல் ராஜபக்ஷ கடும் கண்டனம்!

ஜூன் 4, 2026
இலங்கை

யாழில். கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

டிசம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி

அக்டோபர் 26, 2025
இலங்கை

செயலிழந்திருந்த கட்டுநாயக்க – பண்டாரநாயக்க விமான நிலைய கணினி அமைப்பு மீண்டும் வழமைக்கு திரும்பியது.

செப்டம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?