Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் – ஒருவர் கைது

ஜனவரி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றின் மத்தியில் கசிப்பு உற்பத்தி நிலையம் இயங்குவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் குறித்த பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்த வேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் , ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

அதேவேளை கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து 50 லீட்டர் கசிப்பு, 780 லீட்டர் கோடா என்பவற்றுடன் , கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , தப்பி சென்ற நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழில் கார் விபத்து – மூவர் காயம்
அடுத்த செய்தி டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் ஏற்க உள்ளதாக தகவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளிநொச்சி முறிகண்டியில் புகையிரத விபத்து – கார் மீது மோதியதில் தம்பதியினர் படுகாயம்!

ஏப்ரல் 16, 2026
இலங்கை

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்…

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மின்சாரம் தாக்கி ஊழியர் ஒருவர் படுகாயம்!

ஜூலை 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற நபர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?