Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இங்கிலாந்து உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுப்பு

ஜனவரி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்தில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலை தாமதப்படுத்துமாறு 29 கவுன்சில்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலை தாமதப்படுத்துவதற்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி உள்ளூராட்சி மறுசீரமைப்புக்கான வளங்கள் பற்றாக்குறை மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கான செலவு ஆகியவற்றை கருத்திற் கொண்டே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள். லிபரல் டெமாக்ரட்டுகள் மற்றும் ரிபோர்ம் யுகே உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாமதங்களை கடுமையாக விமர்சித்துள்ளன.

தொழிற்கட்சி வாக்காளர்களைத் தவிர்ப்பதாகவும் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

ரிபோர்ம் யுகே கட்சித் தலைவர் நைகல் பரேஜ் தொழிற்கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கையை “அதிகார துஷ்பிரயோகம்” என்று குற்றம் சாட்டி, தாமதங்களை சவால் செய்ய நீதித்துறை மறுஆய்வைத் தொடங்கியுள்ளார்.

இதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை நிர்வாகி விஜய் ரங்கராஜன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற தாமதங்கள் “முன்னோடியில்லாத” நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும், பொதுமக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

முந்தைய செய்தி ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
அடுத்த செய்தி யாழில் கார் விபத்து – மூவர் காயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

மார்ச் 18, 2026
உலகம்

அமெரிக்காவை காப்பாற்றுவதே இலக்கு டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

ஜூலை 16, 2025
உலகம்

ஜெர்மனிக்கு பயணித்த விமானத்தின் எஞ்சினில் தீ பரவல்!

ஆகஸ்ட் 19, 2025
உலகம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – முக்கிய நகரங்களில் வாக்கெடுப்பு ஆரம்பம்!

நவம்பர் 5, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?