Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பூஸ்ஸ சிறையில் குழப்பம் விளைவித்த கைதிகள்

ஜனவரி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் அமைதியின்மையை நிலவியதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் சிறைச்சாலையின் ‘D’ பிரிவின் கூரை மீது கைதிகள் குழுவொன்று ஏறி சிறை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சிறைச்சாலையின் சில உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.

தற்போது அந்த நிலமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை திணைக்களம் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய கைதிகளை இனி பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தங்க வைக்க முடியாது எனவும், எனவே அவர்களை ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு கைதிகள் மூன்று சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி நாட்டில் பதிவான வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். 04 பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக சிறீபவானந்தராஜா நியமனம்.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் – யாழில். குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!

ஜூலை 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இளம் வயதினரிடையே குற்றச்செயல்கள் அதிகரிப்பு

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாணமையில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி சென்ற மூவர் கைது

மே 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?