Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

விற்கப்படவுள்ள பிரைட்டன் பேலஸ் பியர் சுற்றுலாத் தலம்

ஜனவரி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிரைட்டன் பியர் குரூப்பிற்கு சொந்தமான பிரைட்டன் பேலஸ் பியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலம் 126 ஆண்டுகள் பழமையானது. தற்போது இந்த சுற்றுலாத் தலம் விற்பனைக்கு வந்துள்ளது.

சுற்றுலாத் தலத்தை தற்போது விற்பதற்கான காரணம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் உயர்வு என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரைட்டன் பேலஸ் பியரின் விலை பல மில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி தமிழ் கட்சிகள் காட்டிக்கொடுக்கும் வேலையை செய்துள்ளனர் – கடற்றொழில் அமைச்சர்
அடுத்த செய்தி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் நடமாடும் சேவை வேலைத்திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான காலக்கெடு ஆரம்பம்!

அக்டோபர் 10, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் குடும்பத்தினர் தற்போது சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 1, 2024
உலகம்

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் -பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

ஆகஸ்ட் 15, 2025
உலகம்

அமெரிக்க தலைநகருக்கு வெளியே ட்ரம்பின் பிரமாண்டமான தங்கச் சிலை!

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?