Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுமி உயிரிழப்பு

ஜனவரி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள இனுக்ஜுவாக் (Inukjuak) கிராமத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது காயமடைந்த 6 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரைபிள் துப்பாக்கியுடன் காவல்துறையை எதிர்த்த போது, முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே, இந்த சிறுமி காயமடைந்ததாக நம்பப்படுகின்றது.

10 நாட்களாக மொன்றியல் குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர், உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சிறுமி எப்படி காயமடைந்தார் என்பது குறித்து கியூபெக் மாநிலத்தின் சுதந்திர விசாரணை அமைப்பு (BEI) விசாரணையைத் தொடங்கியுள்ளது

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பிக்கரிங்கில் காணாமற்போய் பெண்ணை தேடும் துர்ஹாம்  காவல்துறையினர் 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

158 ஆண்டுகளின் பின்னர் ஒண்டாரியோ மாகாண சட்டசபையில் பெண் சபாநாயகர்!

ஏப்ரல் 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அரசு திட்டம் – கண்துடைப்பு செயற்பாடா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஜனவரி 30, 2026
கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவானில் ரியான் புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் குடியுரிமை கட்டுப்பாடுகளில் தளர்வு!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?