கடந்த 05 ஆண்டுகளாக மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவி வருகின்ற நிலையில் தற்போது அங்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறது. யாங்கூன் மற்றும் நேபிடாவ் ஆகிய நகரங்களிலுள்ள உயர்நிலைப் பாடசாலைகள், மதக் கட்டிடங்கள் மற்றும் அரச கட்டிடங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
