Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகளுக்கு பயிற்சி!

டிசம்பர் 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சினால், சுற்றுலா பயணிகளுக்கு  சிறந்த பாதுகாப்பான சேவையினை வழங்குவதனை பிரதான
நோக்காக கொண்டு இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தமர்வொன்று நடத்தப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் கிளின் சிறிலங்கா  செயலகம் என்பவற்றின் அனுசரணையில் இந்த கருத்தமர்வு முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகளுக்கான நெறிமுறைகள் தொடர்பில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சி நெறி மூலம் 40 சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டதுடன் பயிற்சி நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி கியூபெக் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் பாப்லோ ரோட்ரிக்ஸ் (Pablo Rodriguez)
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஒட்டுசுட்டானில் சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்களால் நெற் களஞ்சியசாலைகளில் துப்பரவு பணிகள் முன்னெடுப்பு!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

 அவசர வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

அக்டோபர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாநகர முதல்வராக வ்ராயகெலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

ஜூன் 16, 2025
இலங்கை

கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு வந்த பிக்குகள்

நவம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?