Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகள்

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற டித்வா புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கால்நடைகள் பெரும் அழிவை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக ஆடு, மாடு, கோழி என மக்கள் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியது அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் டித்வா புயல்காரணமாக பாதிக்கப்பட்ட கால்நடைகளின் விவரங்களை தமது பகுதிகளில் உள்ள கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தினால் பதிவினை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை பண்ணையாளர்கள் தமது பதிவினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்கள் கூறுகையில்,

தற்பொழுது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தமது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வந்த ஆடு, மாடு, கோழி என்பன முற்றும் முழுதாக அழிவு வடைந்தும் தற்பொழுது நோய்வாயினால் பாதிக்கப்பட்டும் உள்ளது.

இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தினால் எமக்கான நஷ்டஈட்டினை வழங்கினால் மீண்டும் எமது வாழ்வாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் அமையும் என தெரிவித்தனர்.

முந்தைய செய்தி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞனுக்கு ஒரு இலட்ச ரூபாய்
அடுத்த செய்தி யாழில் சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். காய்ச்சலால் பாடசாலை மாணவி உயிரிழப்பு

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கலந்த நீரை பருகிய இரு நாய்கள் உயிரிழப்பு!

அக்டோபர் 20, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் கூட்டமைப்பை உருவாக்க முயற்சித்தோம் – தமிழரசு நீலிக்கண்ணீர்

மார்ச் 1, 2025
இலங்கை

இலங்கை பிரஜைக்கான அந்தஸ்தை பெற்ற மியன்மார் குழந்தை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?