Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். விமான படை , கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி(Video)

டிசம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை ஹெலி விபத்தில் மரணமான விமானிக்கும் , சுண்டிக்குளம் பகுதியில் முகத்துவாரம் வெட்ட சென்ற நிலையில் உயிரிழந்த 05 கடற்படையினருக்கு அஞ்சலி செலுத்தி யாழ்ப்பாணத்தில் பதாகை கட்டப்பட்டுள்ளன.

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த போது கடந்த 30ஆம் திகதி ஹெலி ஒன்று கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.

அதன் போது, விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (வயது 41) என்பவர் உயிரிழந்தார்.

அதேவேளை சுண்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் விசேட கடமையில் ஈடுபட்டிருந்த போது 5 கடற்படையினர் உயிரிழந்தனர்.

குறித்த ஆறு பேருக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய , ஸ்ரான்லி வீதியில் பதாகை கட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு(Video)
அடுத்த செய்தி மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு றிஷாட் எம்.பி நிவாரணங்கள் வழங்கிவைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

டில்ஷி அம்ஷிகா குறித்து நீதியான விசாரணை வேண்டும் நாமல் ராஜபக்ச வலியுறுத்து.!!

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மே 19, 2026
இலங்கை

மருமகன் தாக்கியதில் மாமனார் பலி – மருமகன் கைது.

பிப்ரவரி 18, 2025
இலங்கை

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கரைப்பகுதியில் யானை உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?