Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு காட்டு பகுதியில் இரு கை துப்பாக்கிகள் மீட்ப்பு!

டிசம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காட்டு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்று மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு கொண்ட ரிவோல்வர் ஒன்று உட்பட இரு கை துப்பாக்கிகளை கொழும்பு மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவு இன்று திங்கட்கிழமை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை யடுத்து பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணியுமான பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவு பணிப்பாளர் கே.ஏ. உதயகுமார வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.கே. பெரேரா, ஜெயலால், சுரங்க, ஜெயசுந்தர, கே.சுமாறன்,திசரா ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ தினமான இன்று மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இதன் போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்கிரோ ரக கைதுப்பாகி ஒன்று அதன் ரவை 4 க்கும் இத்தாலி தயாரிப்பான ரிவோல்வர் கைதுப்பாக்கி ஒன்றையும் மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இதனை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள் நல்ல செயல்பாட்டு நிலையில் இருந்ததுடன் இந்த ஆயுதங்கள் குற்றம் செய்யும் நோக்கத்துடன் இந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மட்டக்களப்பு நீதிமன்றில் கைது செய்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
அடுத்த செய்தி பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட இந்திய இராணுவத்தினனர்(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். புகையிரத விபத்து – வயோதிபர் உயிரிழப்பு

பிப்ரவரி 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்(Video)

பிப்ரவரி 11, 2026
இலங்கை

பிரதமர் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – இளைஞர் கைது

மார்ச் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?