Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில்

டிசம்பர் 5, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா , அதர்வா மற்றும் ரவிமோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

1960 காலக்கட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

பராசக்தி திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளநிலையில் மூன்றாவது பாடலையும் படக்குழு வெளியிட தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அங்கு நடத்தவில்லை.

இதற்கு மாறாக திருச்சி அல்லது மதுரையில் இடம் கிடைப்பதை பொறுத்து இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி இந்திய அணியின் வீரர் சர்மா ஓய்வு அறிவிப்பு!
அடுத்த செய்தி இலங்கை மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

10 வருடங்களின் பின் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை காம்னா.!

அக்டோபர் 15, 2025
சினிமா

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தின் அப்டேட் !

ஏப்ரல் 18, 2025
சினிமா

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்சினிமா

‘அமரன்’ படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்….

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?