Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

இந்திய அணியின் வீரர் சர்மா ஓய்வு அறிவிப்பு!

டிசம்பர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டி போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து சமூக ஊடகங்களில் விடுத்துள்ள பதிவில்,

“இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன் மற்றும் அரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் இந்திய ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல்-ல் விளையாடியது வரை, இந்த பயணம் எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் எனவே, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

மோகித் சர்மா, இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.8 T20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மற்றும், ஐபிஎல் போட்டிகளில் 2013 தொடக்கம் 11 சீசன்ஸ் தொடர்களில் பல அணிகளுக்காக விளையாடி 120 போட்டிகளில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பயணத் தடை விதிக்கவுள்ள அமெரிக்கா
அடுத்த செய்தி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப்போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான்.

பிப்ரவரி 28, 2025
விளையாட்டு

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட்டுகளால் இலங்கை வெற்றி!

செப்டம்பர் 15, 2025
விளையாட்டு

2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

மார்ச் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?