Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

தனியாரிடம் கைமாறும் நீல நிற தொட்டி (Blue Bin) மறுசுழற்சி திட்டம்

டிசம்பர் 5, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

டொரண்டோ நகரின் குடியிருப்புப் பகுதிகளுக்கான நீல நிற தொட்டி (Blue Bin) மறுசுழற்சி திட்டம், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல், டொரண்டோ மாநகராட்சியிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட உள்ளது.

இந்த மாற்றம், மாகாண அரசாங்கத்தின் புதிய விதிமுறையின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது, மறுசுழற்சி நிர்வாகம் மற்றும் செலவினங்களின் பொறுப்பை நகராட்சிகளிடம் இருந்து  நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறது.

குடியிருப்பாளர்கள் தற்போதுள்ள நீல நிற தொட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் மாநகராட்சி வெளியிட்டுள்ள அதே மறுசுழற்சி சேகரிப்பு அட்டவணை பின்பற்றப்படும் எனவும் அரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்!
அடுத்த செய்தி முருங்கன் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விசேட நடமாடும் மருத்துவ முகாம் திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

லவால் பகுதியில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

ஜனவரி 7, 2026
கியூபெக்

மொன்ட்ரியலில் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்த சகோதரர்களுக்குச் சிறைத்தண்டனை விதிப்பு

பிப்ரவரி 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் புதிய பட்ஜெட்டில் கைவிடப்பட்ட பொது போக்குவரத்து!

மார்ச் 26, 2025
கியூபெக்முதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் குறித்து அச்சுறுத்தும் கருத்து, கியூபெக் காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் விசாரணை!

ஜூலை 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?