Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மாவிலாறு பகுதியிலிருந்து 309 பேர் கடற்படையினரால் மீட்பு!

டிசம்பர் 1, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மாவிலாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 309 பேர் கடற்படைக் குழுக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மூதூரில் உள்ள கல்கந்த விகாரைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, கடற்படையினர் மூதூர் கடற்கரையில் தரையிறங்கும் படகு மற்றும் கடலோர ரோந்து படகுகளை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதிகளில நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதோடு பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!
அடுத்த செய்தி புத்தளம் புளிச்சாக்குளம் பகுதியில் இரு மாணவர்களின் சடலம் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி விவகாரம் – இனங்களுக்கிடையே அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைய கூடாது

ஏப்ரல் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்

டிசம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மருதானையில் தடம்புரண்ட ரயில்

மே 24, 2026
இலங்கை

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் கடற்படை புலனாய்வு பிரிவினர் மீனவர் ஒருவரை முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவதை

ஏப்ரல் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?