Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடா ,இந்தியாவுடனான உறவில் மீண்டும் நெருக்கம்!

நவம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீக்கிய செயற்பாட்டாளரின் படுகொலையில் இந்திய முகவர்களின் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் உறவில் ஏற்பட்ட முடக்கத்திற்குப் பிறகு, கனடா தற்போது இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இருப்பினும், இந்த வர்த்தக நடவடிக்கையைத் தொடரும் அதே வேளையில், பொதுப் பாதுகாப்பு, தேசிய எல்லை கடந்த அடக்குமுறை (Transnational Repression), மற்றும் வெளிநாட்டுத் தலையீடு ஆகிய விடயங்களில் கனடா உறுதியாக இருக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச வர்த்தகச் சூழல் அடிப்படையில் மாறிவிட்டது" என்றும், பொருளாதார உறவுகளைச் சீரமைக்க வேண்டியது அவசியம் என்றும் அனிதா ஆனந்த் கூறினார். பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் சந்தித்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வர்த்தக ஒப்பந்தம் கனடா-இந்திய வர்த்தகத்தை 70 பில்லியன் டொலராக இரட்டிப்பாக்கலாம் என்று பிரதமர் கார்னி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கனடியர்களையும் கோபப்படுத்திய கருத்துக்கள் அவை -நீதித்துறை அமைச்சர்!
அடுத்த செய்தி கியூபெக்கில் காணாமல் போனவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்குரிய பரிசுத் தொகை $50,000 டொலராக உயர்வு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம் –இதுவரை 09 சந்தேக நபர்கள் கைது!

அக்டோபர் 28, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை…

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளமான ஈழத்தை அமைக்க விஜய் ஒத்துழைக்க வேண்டும் – சுரேஸ் பிரேமசந்திரன்

மே 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க அக்கறை இல்லை என தொல்லியல் திணைக்களம் மீது குற்றச்சாட்டு!

செப்டம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?