Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அயகம பகுதியில் அசிட் வீச்சு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

நவம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அயகம பொலிஸ் பிரிவின் கொழும்பேவ பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், குறித்தப் பெண் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் 16 வயது மகன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கவரகிரியவைச் சேர்ந்த என தெரிவிக்கப்பட்டுள்ளது அயலவர் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்த குற்றம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களைக் கைது செய்ய அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி கல்முனை பகுதியில் போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது!
அடுத்த செய்தி திருகோணமலை பிரச்சினை தொடர்பாக தெளிவுபடுத்திய ‘பா.உ கதிரவேலு சண்முகம்’ குகதாசன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது!

ஆகஸ்ட் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் 79 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கு

மார்ச் 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்!(Photos)

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?